2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விழிப்பூட்டல் பேரணி

நடராஜன் ஹரன்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன் 

 “போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் சமுர்த்தி  சங்கம், மக்கள், பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து  ஏற்பாடுசெய்த விழிப்பூட்டல் பேரணி, வாழைச்சேனை பிரதேசத்தில், நேற்று (18) இடம்பெற்றது.

வாழைச்சேனை - கல்மடு பிரதான வீதியில் இருந்து ஆரம்பித்த மேற்படி பேரணியானது, விணாயகபுர எல்லை வீதி ஊடாகச் சென்று பல்தேவை மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு பிரதேச மக்களுக்கான போதைப் பாவனையில் ஏற்படும் பாதக நிலமை தொடர்பான விழிப்பூட்டும் கருத்துரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .