2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வீடுகள் கையளிப்பு

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, புறநகரில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பத்துக்காக கரித்தாஸ் இலங்கை-செடெக் அமைப்பால் நிர்மாணிக்கப்பட்ட வீடு, இன்று (11) காலை உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மாவட்டம் தோறும் ஒரு வறிய குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு, சகல வசதிகளும்கொண்ட வீடு ஒன்றினை நிர்மாணித்து வழங்கிவருகின்றது.

இதன்கீழ், செடக் ஹரித்தாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் உதவியுடன் மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் 11 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜுபிலி இல்லம்” கையளிக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .