Editorial / 2022 நவம்பர் 16 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
சம்மாந்துறை அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி( தேசிய பாடசாலை) மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தந நிலையில் நேற்று (15) மரணமடைந்துள்ளார்.
தரம் 7 இல் பயிலும் சம்மாந்துறையைச் சேர்ந்த 12 வயது மாணவியே மரணமடைந்துள்ளார்.
கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது ஜனாசா, இன்று (16) புதன்கிழமை சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago