2025 மே 08, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 50 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் மேற்கொண்டு இச்சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X