2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் கிழக்குச் சீமையிலே-2017 ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்காவின் தலைவர் கலைஞர் மருதூர் அன்சார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் கலை, கலாசாச்சார, வர்த்தகக் கண்காட்சியும் சர்வதேச தரம் வாய்ந்த சிறுவர் விளையாட்டுக்களும் மெகா இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X