2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் விற்பனை; இருவர் கைது

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளிக் கிராமத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள், நேற்று  மாலை (10) கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து உடனடியாக தாங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் வசம் இருந்த ஹெரோயினையும் கைப்பற்றியதாகத் தெரிவித்த பொலிஸார், இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X