2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் விற்ற நால்வர் கைது

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச் நகரில், 720 மில்லிகிராம் ஹெரோய்ன் பொதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை, நேற்று  (07) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹெரோய்னை வைத்திருத்த, விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்கள், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கடந்த நான்கு மாதங்களாக ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .