A.P.Mathan / 2012 நவம்பர் 23 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
அந்த வகையில் முதலில் நாம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை பார்ப்போம். அவர்களுக்கு வழங்கும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்க வேண்டும். அத்துடன் சக்தி செறிவு மிக்கதாகவும் இருத்தல் அவசியம். மேலும் இலகுவில் விழுங்கக் கூடியதாகவும் சமிபாடடையக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் திரவத்தன்மையான உணவு வகைகளை முதலில் கொடுத்து பழக்குவது மிகவும் சிறந்தது. .jpg)
.jpg)
34 minute ago
8 hours ago
8 hours ago
pandian.v Sunday, 06 September 2015 03:51 AM
nalla payanulla karuthu thank you
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
8 hours ago
8 hours ago