2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

60 ஆவது ஜனன தினம்...

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் 60ஆவது பிறந்த தினத்தையொட்டி, விசேட பூஜை வழிபாடுகள் கொட்டகலை சித்திவிநாயகர் ஆலயத்தில் இன்று (17) நடைபெற்றன.

இதன்போது, கட்சியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், அனுஷா தர்சினி சந்திரசேகரன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .