2025 ஜூலை 17, வியாழக்கிழமை

36ஆவது நினைவு தினம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

விவசாயத் தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபகத்தலைவர் அமரர்; எம்.ஏ.தங்கவேலின் 36ஆவது நினைவு தின நிகழ்வு, கொக்காகலை தமிழ் வித்தியாலயத்தில் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

அன்றையதினம், அமரர் எம்.ஏ.தங்கவேலுவின் நினைவுப்படத்துக்கு மலர் அஞ்சலி செய்யப்படுவதுடன், கலை, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியனவும் இடம்பெறும்

விவசாயத் தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் தற்போதைய தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி தலைமையில் மேற்படி நிகழ்வுகள் நடைபெறும்.
                  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X