2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

25 ஏக்கர் நாசம்

Niroshini   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

வட்டவளை - ரொசல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 25 ஏக்கர் காடு எறிந்து நாசமாகியது.

வட்டவளை பிரதேசத்திற்கு நீர்வழங்கும் பிரதான ரொசல்ல வனப்பகுதியிலேயே நேற்று  மாலை 5 மணியளவிலே இவ்வாறு தீபரவல் ஏற்பட்டது 

வட்டவளை பொலிஸ் மற்றும் பிரதேச க்களும் தீ கட்டுபடுத்த முற்றபட்ட போது தீயை அணைக்க முடியவில்லை

இனம் தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .