Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, அலவத்துகொடை, தெல்கஸ்கொட பிரதேசத்தில் 3 கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 3 கட்டுத்துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.
எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை(11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நபர், தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
39 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
51 minute ago
54 minute ago