R.Maheshwary / 2022 ஜூன் 12 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 32 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில், குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரியங்கனி பெதங்கொட தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இதற்கான உதவிகளை வழங்கிய சிங்கப்பூர் பிரஜையும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago