Kogilavani / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சுமார் 2,500 கிலோகிராம் கழிவுத் தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழிவு தேயிலை தூளை அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளைக்கு கொண்டு செல்லும் போது விசேட அதரடிபடையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் திம்புள்ளை பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கழிவு தேயிலையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், திம்புள்ளை பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago