2026 ஜனவரி 21, புதன்கிழமை

200 அடி பள்ளத்தில் பாய்ந்த பஸ்

Ilango Bharathy   / 2021 ஜூலை 01 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை கெலிகுறுப் தேயிலை தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் பஸ்ஸொன்று  200 அடி பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(01)  இடம்பெற்ற இவ்விபத்தில், பஸ்ஸில் பயணித்த  நான்கு பேருக்குக்  காயம் ஏற்பட்டுள்ளதுடன், அதில்  மூவர்  நாவலப்பிட்டி வைத்தியசாலையிலும் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X