Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டம் பத்தனை கெலிவத்தை தோட்ட நிருவாகமும் எப்.எல்.ஓ நிறுவனமும் இணைந்து பொது நல சமூக சேவை திட்டத்திற்கேற்ப ஏற்பாடு செய்த சுற்றுலா பயணத்தில் இந்த தோட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 40பேர் கெலிவத்தை தோட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீ கணேசன் தலைமையில் பங்குபற்றினர்.
இவர்கள் இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்பு கண்டி மாவட்டத்திலுள்ள சில முக்கிய சில இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பின்பு தோட்டத்திற்குத் திரும்பினர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago