Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப்பயனிகளின் கவர்ச்சகரமான பேராதனைப் பூங்கா பூத்துக் குலுங்கி காட்சி அளித்தபோதும் அதன் உட்புரத்தின் பல பகுதிகள் முறையாக பரிபாலனம் செய்யப்படாத காரணத்தால் குப்பை கூழங்கள் நிறைந்து காணப் படுகின்றன.
ஆயிரக்கணக்கானேர் ஒரு நாளைக்கு சமுகம் தரும் இப்பூங்காவின் வருமானம் ஒரு நாளைக்கு இலட்சக்கனக்கான ரூபாய்கள் ஆகும். இதைவிட வெளிநாட்டு சுற்றுலாத்துறையினர் தினமும் பெருமளவு வருகை தருவதன் காரணமாக வருமானம் கிடைக்கிறது.
இவை அனைத்தும் இருந்து அங்கு உல்லாசமாகப் பொழுதைக்களிக்க வரும் மக்களுக்கு சுத்தமான புற்தரை உற்பட அயற் சுற்றாடல் சுத்தமாக இல்லாது விட்டால் எவ்வளவு கவர்ச்சி காட்டியும் பயன் இல்லை. அதேபோல் இயற்கை மலர்கள் எவ்வளவு பூத்துக் குழுங்கியும் பயன் இல்லை எனப் பலர் கூறுகின்றனர்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago