2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மனித உரிமை கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக கண்டி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நேற்று கண்டி, கட்டுகஸ்தோட்டையிலுள்ள அரச பயிலுனர் நிலையத்தில் நடைபெற்றது.

கண்டியிலுள்ள மனித உரிமைகள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் சட்டத்தரணியும் மனித உரிமைகள் விவகார ஆலோசருமான லால் விஜேநாயக்கா பிரதான உரையாற்றியதுடன் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரத்ன, உட்பட உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும்  அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .