Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ருக்மல் பிரசாத்)
பதுளையில் இன்று நடைபெற்ற பஸ் விபத்தொன்றில் இருவர் பலியானதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பதுளைக்கும் பசறைக்கும் இடையல் பஸ் ஒன்று பாதையை விட்டுவிலகியமையே இதற்கான காரணம். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இடம்பெறுவதற்கு முன்னால் மதுபோதையுடன் முச்சக்கர வாகனமொன்றில் வந்த இரு நபர்கள் பஸ் சாரதியை தாக்கிவிட்டு பஸ்ஸை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago