2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அக்குறணையில் கிரிக்கட் போட்டி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச நிறுவனங்கள் பங்கு கொள்ளும் கிரிகட் போட்டி தொடர் ஒன்று நாளை 22ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் அக்குறணை பிரதேச செயலகம், பிரதேச சபை, கமனல திணைக்களம், கூட்டுறவு சங்கம், சமுர்த்தி அதிகார சபை, கிராம அதிகாரிகள், சுகாதார அத்தியட்சகர் காரியாலயம், அலவத்தகொடை பொலிஸ் நிலையம், கல்விக் காரியாலயம் உட்பட பிரதேச அரச நிற்வனங்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .