2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொகவந்தலாவையில் சூரன் போர்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஈழத்துப் பழனி என்று போற்றப்படுகின்ற பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபையும் இந்து மாமன்றமும் ஏற்பாடு செய்துள்ள சூரன்போர் நிகழ்வு எதிர்வரும் 11ஆம் திகதியும் திருக்கல்யாணம் எதிர்வரும் 12ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
 
இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமான கந்த சஷ்டி விரதத்தினை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அபிஷேக ஆராதனை, கந்தபுராணம், கந்தஷஸ்டி பாராயணம் பாடுதல் உட்பட ஏனைய பூஜைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .