2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'கேத்திரகணிதம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கிஷாந்தன்

ஆசிரியர் ரிச்சாட் பஸ்தியன் சேவியரினால் எழுதப்பட்ட 'கேத்திரகணிதம'; என்ற நூல் சனிக்கிழமை (27) பொகவந்தலாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பொகவான கில்லார்னி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பி.முத்துலிங்கம் தலைமையில் பொகவந்தலாவ பலிலா மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கணிதப்பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தும் முகமாகவும் கணிதப்பாடத்தின் கேந்திர கற்பித்தலில் ஆசிரயர்களின் பணியினை இலகப்படுத்துவதனை நோக்கமாகவும் கொண்டு இநநூல் வெளியிடப்பட்டது.

நூலின்  விமர்சனத்தை ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்றின் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.திருச்செல்வம், ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் கல்வியற் கல்லூரி மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .