2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலை நகரில் கழிவுநீர்; மக்கள் விசனம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் இருந்து கழிவு நீர் தலவாக்கலை நகரத்திற்கு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மழைக் காலங்களில் நீர் நிரம்பி கால்வாய்க்குள் செல்லாமல் தலவாக்கலை நகரில் உள்ள சில கடைகளுக்கு வருவதாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கடைகளில் உள்ள பொருட்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களும் கடை உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .