2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 4,000 கிலோ நிறையுடைய கழிவுத் தேயிலையை கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி – குருநாகல் வீதியில் பயணித்த லொறியொன்றை நேற்று சனிக்கிழமை இரவு மறித்து சோதனையிட்ட பொலிஸார், மேற்படி  லொறியிலிருந்து  கழிவுத் தேயிலையை  கைப்பற்றியுள்ளனர்.

4,000 கிலோ நிறையுடைய 100 தேயிலைப் பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், இத்தேயிலையை கொண்டு சென்ற லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X