2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அக்குறணை பிரதேச சபையின் மு.கா உறுப்பினராக மிஹ்லார் நியமனம்

Kanagaraj   / 2013 நவம்பர் 07 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினராக எஸ்.எம். மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு இடம் பெற்ற அக்குரணை பிரதேச சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட அல்ஹாஜ் எம்.ஏ.எம். முஹ்சீனின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு   முஸ்லிம காங்கிரஸின் தலைமைத்துவத்தினால் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .