2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குளவி கொட்டு: ஐவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 மே 17 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்ரி தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த முதியவர் உட்பட 5 சிறுவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) காலை இடம்பெற்றுள்ளது.

மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று கலைத்ததால் இவ்அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .