2026 மே 14, வியாழக்கிழமை

dd

817 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு   பதுளை அஞ்சல் நிலைய கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 817 பட்டதாரிகள் நியமனங்களை பெற்றுகொண்டனர்.

இந்நிகழ்வில், ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர்; வடிவேல் சுரேஷ், மகாணசபை உறுப்பினர் வே.உருத்திரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .