Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 31 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா நோக்கி சென்றுக்கொண்டிருந்த காரும் ரட்ணகிரி பகுதியிலிருந்து வந்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் தலவாக்கலை பாமஸ்டன் சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago