2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பின்தங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விஷேட வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில்; பின்தங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுக்கு சப்ரகமுவ மாகாண சபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கேகாலை ரங்வெல கிராமத்தில் சேதமடைந்துள்ள பாலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக சப்ரகமுவ மாகாண சபையின் ஊடாக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் நிர்மாண பணிகளை  நேற்று சனிக்கிழமை (30) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .