Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
மஞ்சள் கடவையை கடக்க முயன்ற சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் இன்று புதன்கிழமை(10) பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். விபத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


23 minute ago
24 minute ago
41 minute ago
51 minute ago
jayasundaram Saturday, 13 June 2015 03:13 AM
Where this?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
41 minute ago
51 minute ago