Sudharshini / 2015 ஜூன் 14 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
இராகலை, ஹல்கரனோயா, டிக்சன்கோனர் தோட்டத்தில் மலையக மனை எழுச்சித்திட்டத்தின் கீழ் அமைக்ப்படவிருக்கும் 15 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி, தோட்ட முகாமையார், தோட்ட தலைவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துககொண்டனர்.
18 minute ago
19 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
36 minute ago
46 minute ago