2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 12 பேர் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட 12 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை, பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவராவர்கள் என்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுள்ள போதும் இவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்கிரம தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .