Suganthini Ratnam / 2015 ஜூன் 22 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சி.எம்.ரிபாத்
கண்டி, கொட்டுகொடல்ல பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுவந்த வெளிநாட்டு நாணயம் மாற்றும் நிலையமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
21 minute ago
22 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
39 minute ago
49 minute ago