Sudharshini / 2015 ஜூலை 26 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளை, வில்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள, பாதுகாக்கப்பட்ட வஸ்கமுவ வனப்பகுதியில் சனிக்கிழமை (25) ஏற்பட்ட தீயின் காரணமாக 100 ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வில்கமுவ பொலிஸார், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இத்தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்ப்வில்லை பொலிஸார் ஆமலும் தெரிவித்தனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026