Kogilavani / 2015 ஜூலை 26 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதிஸ்குமார்
பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டத்தில் ஆணொருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பலாங்கொடை புதுக்காட்டை சேர்;ந்த, 59 வயதான செல்லையா செல்வராசம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026