Kogilavani / 2015 ஜூலை 26 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, கந்தப்பளையில் தபாலகம் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் முத்திரைகள் திருடி செல்லப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன் தபாலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



16 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
9 hours ago