Sudharshini / 2015 ஜூலை 30 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் நேற்று (30) தீ பரவியமையால், 5 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நோர்வூட் பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.





17 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
9 hours ago