Kogilavani / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்ல, ஹிங்குல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்கு அருகில், இரவு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸே, காலையில் பார்க்கும்போது தீக்கிரையாகியிருந்ததாக பஸ்ஸின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago