Kogilavani / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட், அயரபி தோட்டத்தின், தேயிலை மலையிலிருந்து இரண்டு நாட்களேயான, ஆண் சிசுவின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவின் தாயை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago