Freelancer / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கொரோனா தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை - பதுளை இடையேயான உடரட்ட மெனிக்கே ரயில் சேவை, 216 நாட்களுக்குப் பின்னர் இன்று (06) ஆரம்பமாகியது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயில் காலை 5.45 மணிக்கு பயணம் ஆரம்பத்திருந்தது.
அதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை பயணிக்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 8.30 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago