Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரம் இன்றி தேக்கு மற்றும் மஹோகனி மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் இரண்டு லொறிகளின் சாரதிகள் இருவர் சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர் .
மொரட்டுவையிலிருந்து மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிக்கு குறித்த மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற நிலையில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி ரொசெல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு தலா 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு லொறிகளில் இருந்து மீட்கப்பட்ட 22 டொன் மரப்பலகைகள் பறிமுதல் செய்யநீதவான் உத்தரவிட்டுள்ளார் .
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025