2025 ஜூலை 02, புதன்கிழமை

24 ஏக்கர் தரிசு நிலத்தில் விவசாயம்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ்

தரிசாகக் காணப்படும் வயல்களில் விவசாயத்தை மேற்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் ​கீழ், மாத்தளை - ஈரியகொல்லயாய பிரதேசத்தில் காணப்படும் 24 ஏக்கர் வயல் நிலத்தில், விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கை, விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த விவசாய நிலத்துக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அங்கு விவசாயத்தை மேற்கொள்ளவில்லை எனவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டே, மீண்டும் அங்கு விவசாயத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பி.ஜி.சோமரத்ன தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .