2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

3000 தடவைகள் சிவனடியை தரிசித்த ஜப்பான் நாட்டவர்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இலங்கையில் தங்கியிருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்துள்ளார்.

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள சாம சயித்தியவில் தங்கியிருக்கும் குறித்த பிக்கு  நேற்று முன்தினம்(19)  மாலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பிய போதே, தான் 3000 ​தடவைகள் சிவனொளிபாதமலை உச்சிக்குச் சென்று திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .