2025 மே 01, வியாழக்கிழமை

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த தாய்.

Editorial   / 2025 ஜனவரி 16 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா, சுகிதா,துவாரக்ஷன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய ஒருவர் இன்று (16) மாலை 4 மணியளவில். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், குழந்தையைதேடும் பணி தொடர்கின்றது. அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கணவனை விட்டு பிரிந்து இன்னொருவருடன் வாழ்ந்து வந்த இவர், அவருடன் (இரண்டாவது கணவருடன்) ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். உயிருடன் மீட்கப்பட்ட தாய், லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .