Kogilavani / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
50 தோட்டங்களில் இயங்கும் சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களைக் கொண்டு மகாசபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு, பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இயக்குநர் எஸ்.கே.சந்திரசேகரனின் ஆலோசனைக்கு அமைவாக, இணைப்பாளர் என்.கருணாகரன் தலைமையில் ஹட்டன் டைன் ரெஸ்ட் கேட்போர் கூடத்தில் நேற்று (7) நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேச குழு தலைவராக என்.கோவிந்தராஜ், உப தலைவராக எஸ்.ஞானசேகரன், செயலாளராக ஜே.கிருஸ்டோபர், உப செயலாளராக எஸ்.அசோக், பொருளாளராக ஆர்.கமலேஸ்வரி, ஒருங்கிணைப்பாளராக அ.எலக்ஸ்மேரி, எஸ்.சுரேஸ் ஆகியோர் தெரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026