2025 மே 14, புதன்கிழமை

55 காதி நீதவான்கள் புதிதாக நியமனம்

Freelancer   / 2023 மார்ச் 14 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

55 காதி நீதிவான்களை இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு புதிதாக நியமித்ததாக காதி நீதிவான்கள் மன்றத்தின் உபதலைவரும் இரத்தினபுரி மாவட்ட காதி நீதவானுமாகிய எம்.ஐ.எம். யெஹியா கூறினார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதவான்களுக்கும் முஸ்லிம் திருமண சட்டம் மற்றும் விவாகரத்து சட்டம் பற்றி முழுமையாக தெளிவுப்படுத்தும் முகமாக ஒருநாள் கருத்தரங்கு இலங்கை காதி நீதவான்கள் மன்றத்தின் தலைவர் ஷேக் ஏ.எல்.ஏ.எம். பௌஸ் தலைமையில் கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் ஸம் ஸம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X