Janu / 2025 மே 20 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவிற்கு செல்லும் பல முக்கிய வீதிகளில் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
குறித்த வீதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு, நுவரெலியா பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ


8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago