2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 நவம்பர் 07 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில்,  நியுட்டன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 வீடுகளுக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எம்.திலகராஜா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜி.நகுலேஸ்வரன், நோர்வூட் பிரதேச அமைப்பாளர் மஞ்சுளா உட்பட அதிதிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .