Ilango Bharathy / 2021 ஜூன் 17 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பயணக்கட்டுபாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவ்வித அனுமதிப்பத்திரங்களும் இன்றி,அத்தியாவசிய சேவை என்ற அட்டைகளைக் காட்சிபடுத்தி, ஹட்டன் நகருக்குள் தினமும் வரும் வாகனங்கைளைத் தேடி, ஹட்டன் பொலிஸார் நேற்று (16) விசேட நடவடிக்கையொன்றை
முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய, உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி நகருக்குள் வருகைத் தந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன், வாகன சாரதிகளும் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago