Freelancer / 2023 மார்ச் 13 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது பசறை கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம், உதவி கல்விப் பணிப்பாளர்கள் திருமதி. அனோமா, திருமதி. கவிதாஞ்சலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


34 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
8 hours ago